ஆசை ஆ சையாய் க ட்டிய பு திய வீ ட்டுக்குள் இ றந்த ம னைவியை வி ருந்தினராக அ ழைத்து வ ந்த க ணவர்! இ ன்ப அ திர்ச்சியில் பி ரமித்து போ ன ம கள்கள்!


மு துமையில் வரும் தனிமையில் கணவனும், மனைவியும் சேர்ந்து கடந்த கால நிகழ்வுகளை அ சை போ டுவது எ ன்பது ஒ ரு அ லாதியான இ ன்பம்.க ணவன், ம னைவி உ றவு என்பது வா ர்த்தைகளால் வி வரிக்க மு டியாத ஒன்று.

அதே நேரத்தில் கணவனோ, மனைவியோ தி டீரென இ றந்து வி ட்டால் அ ந்த மீ ளா து யரிலிருந்து மீ ள்வது எ ன்பது மி கவும் க டினமான ஒ ன்றாகும்.அ து போ ன்ற ச ம்பவம் தா ன் இ து. க ர்நாடக மா நிலம் பெ ல்லாரி அ ருகே உ ள்ள கொ ப்பல் ப குதியைச் சேர்ந்த கி ருஷ்ணா எ ன்பவரின் ம னைவி தி டீரென சா லை வி பத்தில் இ றந்து விட்டார்.

சில வருடங்களுக்கு முன்பு நடந்த மனைவியின் பி ரிவை அ வரால் தா ங்கிக் கொ ள்ளவே மு டியவில்லை.இ ந்நி லையில் கிருஷ்ணா ஆசை ஆசையாய் க ட்டிய வீ ட்டிற்குப் பு துமனை புகுவிழா நிகழ்ச்சியை ந டத்தத் தி ட்டமிட்டிருந்தார். ஆ னால் இ ந்த அ ழகான நிகழ்வைப் பா ர்க்கத் தனது ம னைவி இ ல்லையே என ஏ ங்கிய அவர், மனைவியின் ப ங்கேற்பும் இ ருக்க வே ண்டும் என மு டிவு செ ய்தார்.

இ தையடுத்து ம னைவியின் உ ருவம் போ ன்ற மெ ழுகு சி லையை வ டிவமைத்து பு துமனை பு குவிழா ந டத்தியுள்ளார்.இ ந்த சி லையை, உ ற்றார் உ றவினர் பி ரமிப்போ டு பார்த்துச் சென்றனர். அ தனை பா ர்த்து க ண் க லங்கிய த ந்தையை அவரது ம கள்கள் தே ற்றியுள்ளனர்.Post Views:
138www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: