ஆத்தி நம்ம ஜெ னிலியாவிற்க்கு இ வ்வளவு பெ ரிய பி ள்ளைகளா!! நீங்களே பாருங்க புகைப்படம் வைரல் !


தமிழ், தெலுங்கு என ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வந்தவர் நடிகை ஜெனிலியா.

ஆம் தமிழில் ஷங்கர் இயக்கி வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் விஜய்யுடன் சச்சின் திரைபடத்தில் இவர் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கதாநாயகி எனும் வரவேற்பை பெற்றார்.மேலும் இதனை தொடர்ந்து சென்னை காதல், சந்தோஷ் சுப்ரமனியம், உத்தம புத்திரன், வேலாயுதம் என பல படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் பாலிவுட் நடிகரான Riteish Deshmukh என்பவரை கா தலித்து தி ருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய இரு பிள்ளைகள் உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான இ வர்கள் பி ள்ளைகளின் புகைப்படத்தை பார்த்த பலரும் நடிகை ஜெனிலியாவிற்கு இவ்வளவு பெரிய மகன், மகளா என கேட்டு வருகின்றனர்.



Post Views:
128



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: