ஆத்தி நம்ம லிவிங்ஸ்டனின் மகள்களா இது? புகைப்படத்தை பார்த்து மி ரண்டு போன ரசிகர்கள் !


80, 90 களில் நடிகராகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகர் லிவிங்ஸ்டன்.

கதை எழுதுவது, டப்பிங் ஆர்டிஸ்டாகவும் திகழ்ந்து வந்த லிவிங்ஸ்டன் தற்போது இவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று பல முன்னணி நடிகர்களின் பரிந்துரை.சினிமாவில் அறிமுகமான அதே ஆண்டே இவருக்கும் ஜெசிந்தா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது ஜோவிதா, ஜெம்மா என்ற இரு மகள்கள் பிறந்தனர்.

தற்போது இரு மகள்களும் கல்லூரி படிப்பினை படித்து வருகிறார்கள் என்று சமீபத்தில் பேட்டியொன்றில் லிவிங்ஸ்டன் கூறியிருந்தார்.இந்நிலையில் மூத்த மகளான ஜோவிதா நடிகையாக அறிமுகமாக உள்ளார் என்றும் கூறியிருந்தார். தற்போது நடிகை அம்பிகாவின் மகனுடன் கலாசல் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் ஜோவிகா.

லிவிங்ஸ்டனின் குடும்ப புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகள்களா என்றும் நடிகையாகும் அளவிற்கு அழகுள்ளது என்றும் கூறி வருகிறார்கள்.

The post ஆத்தி நம்ம லிவிங்ஸ்டனின் மகள்களா இது? புகைப்படத்தை பார்த்து மி ரண்டு போன ரசிகர்கள் ! appeared first on Startamila.



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: