ஆன்லைன் கி ளாஸில் பேர னுக்காக பா ட்டி செ ய்யும் வேலை! ஓ வியனின் க ண்ணில் சி க்கியா கா ட்சி…. தீ யாய் பரவும் புகைப்படம் !


கொரோனா ஊரடங்கு காரணமாக தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

ஆன்லைன் கிளாஸ் நடக்கும் வீடுகளில் நடக்கும் அ லப்பறைகளே தனி.

அண்மையில் ஒரு குழந்தைக்கு ஹோம்வொர்க் கொடுத்ததைச் செய்ய வில்லை என்று அம்மா மி ரட்டுவது, அ தற்கு அ க்கு ழந்தை அ ழுதுகொ ண்டே நா ளை செ ய்துவிடுகிறேன் எ னச் சொ ல்லும் வீ டியோ வை ரலானது.

ஆன்லைன் வகுப்புகள் படிக்கும் குட்டி குழந்தைகளின் கல்வி உலகமும் கனவு உலகமும் வேறு வேறாக இருப்பதை குறித்த உண்மையை விளக்கும் இந்த புகைப்படத்தை எடுத்தவருக்கும் ஓவியத்தை வரைந்தவருக்கும் பாராட்டுகள் .Post Views:
102

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: