ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் ..புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் ..புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு!


By: WebDesk
Nov 5, 2020, 11:39:07 AM

Tamil News Today Live us election results : அமெரிக்க அதிபர் பதவியை நெருங்கும் பைடன். 248 இடங்களில் வெற்றி.

சென்னை சிறப்பு புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க கூடுதலாக பலருக்கும் வசதி.தனியார் நிறுவன ஊழியர்களும் பயணிக்க அனுமதி. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல். கல்வி நிறுவனம், தொண்டு நிறுவனம், பத்திரிகை, டி.வி.-யில் பணியாற்றுபவர்களும் பயணம் செய்ய அனுமதி.

பாரதிய ஜனதா நடத்தும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்க என மு.க.ஸ்டாலின் கோரிக்கை.

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது .ஏற்கெனவே ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிக்கிம் மாநிலத்திலும் தடை .

அர்ணாப் கோஸ்வாமியை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது மும்பை போலீஸ்

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News Today Live us election results : பள்ளிகள் திறப்பு 9ம் தேதி கருத்துக்கேட்பு .பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக சங்கத்தினர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிபு.

நேற்றைய முக்கிய செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணத்தை வசூலித்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியீடு. ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு அமித்ஷா கண்டனம் .

Web Title:Tamil news today live us election results us president donlad trump covid19 mk stalin tamil newswww.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: