இந்தியாவில் இதுவரை 9.61 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை

இந்தியாவில் இதுவரை 9.61 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை


By: WebDesk
Oct 20, 2020, 10:27:00 AM

Tamil News Today Live Updates : குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் நாடு முழுவதும் அமல் படுத்தப்படும் என பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800-லிருந்து விலகினார் நடிகர் விஜய் சேதுபதி. முரளிதரனின் அறிக்கையைப் பதிவிட்டு, ’நன்றி வணக்கம்’ என ட்விட்டரில் பதிவிட்டு இதனை உறுதிப்படுத்தினார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தனர். பா.ஜ.க தலைவர் எல்.முருகன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் அவரின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். சென்னையில் 25 நாட்களுக்குப் பிறகு 1000-க்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு. கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு உள்ளதென ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News Today: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கிய காலத்தில், ஒரு கட்டத்தில் தினசரி 2,000 தொற்றுகள் பதிவாகிவந்தது. தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் தீவிர நடவடிக்கையால் மெல்ல சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து 1,000க்கும் குறைவாக தொற்று பதிவானது. ஆனால், கடந்த சில வாரங்களாக சென்னையில் தினசரி தொற்று எண்ணிக்கை மீண்டும் 1,000க்கு மேல் பதிவானது. இதனால், சென்னை மக்கள் கவலையடைந்தனர். இந்த நிலையில், சென்னையில் நேற்று 885 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக மீண்டும் 1,000க்குள் பதிவாகியுள்ளது.

Web Title:Tamil news today live coronavirus covid 19 csk ms dhoniwww.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: