இயக்குநராக வெற்றி அடைந்தாரா ஆர்.ஜே. பாலாஜி?

இயக்குநராக வெற்றி அடைந்தாரா ஆர்.ஜே. பாலாஜி?


By: WebDesk
Nov 14, 2020, 12:15:12 PM

mookuthi amman movie tamil nayanthara rj balaji : ஆர்.பாலாஜி – நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள மூக்குத்தி அம்மன் படம் ஓடிடி -யில் வெளியாகியது.

எல்.கே.ஜி படத்திற்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் சரவணனுடன் சேர்ந்து இயக்கியும் உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. மேலும் படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்துள்ளார்.

இந்தப் படம் தீபாவளி பண்டிகையை இன்று நவம்பர் 14 ஆம் தேதி டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தில் இருந்து இப்போது ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.அதில் நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் துணை நடிகர்கள் ஊர்வசி மற்றும் தடம் கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்

அதிரடியான வசனங்களுடன் நயன்தாராவின் ஆக்‌ஷன் காட்சிகள் இந்தப் படத்தில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஊர்வசி, ஆர்.ஜே.பாலாஜியின் காமெடிக் காட்சிகள் இதை ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

mookuthi amman movie tamil nayanthara rj balaji : படம் பார்த்த ரசிகர்களின் விமர்சங்கள் இதோ

mookuthi amman movie tamil nayanthara rj balaji : ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு தேர்வான நடராஜன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ’ஆர்ஜே பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை பார்ப்பதற்காக நானும் எனது குடும்பத்தினரும் எனது ஊர் மக்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றோம் என்றும் குறிப்பாக ஆர்ஜே பாலாஜி அவர்களின் கிரிகெட் கமெண்டரியை எங்கள் ஊர் பொதுமக்கள் மிகவும் ரசித்தார்கள் என்றும் அதற்காகவே அந்த படத்தை பார்க்க அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் நடராஜன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு பிறகு மூக்குத்தி அம்மனும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் மிரட்டலுக்கு இலக்காகியிருக்கிறது.

Web Title:Mookuthi amman movie tamil nayanthara rj balaji mookuthi amman tamil movie tamilrockerswww.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: