உடுமலை சங்கர் கொலை வழக்கு – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு


By: WebDesk
Aug 18, 2020, 9:28:00 AM

Tamil News Today Live : தமிழகத்தில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கான நடைமுறைகள் துவங்கின. நவம்பர், 16ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, டிசம்பர் வரை, புதிய வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்யும் பணிகள் நடக்க உள்ளன. அப்பணிகளை முடித்து, அடுத்தாண்டு ஜனவரி, 15ல், சட்டசபை பொதுத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அப்பட்டியல் அடிப்படையில், சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, அறிவித்துள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

விண்ணப்பிக்கும் அனைவருக்கும், ‘இ – பாஸ்’ வழங்கும் முறை, ஆகஸ்ட் 17 முதல் அமலுக்கு வந்தது. இதனால், ஏராளமான மக்கள், தங்கள் கார்களில், வெளி மாவட்டங்களுக்கு பறந்தனர். பிற மாவட்டங்களுக்கு சென்றிருந்தவர்கள், குடும்பத்துடன் சென்னை திரும்ப துவங்கினர்.

இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil nadu news today updates : அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை சமாதானப்படுத்தும் பணியில் முதல்வர் பழனிசாமி தரப்பு ஈடுபட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, ‘நீட்’ மற்றும் ஜே.இ.இ., நுழைவுத் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றம், ‘டிஸ்மிஸ்’ செய்தது. ‘வாழ்க்கை ஓட்டத்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டும். ஒரு கல்வி ஆண்டை வீணடிக்க வேண்டாம்’ என்றும், மாணவர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Web Title:Tamil nadu news today live coronavirus tamil nadu admk neet exam modiwww.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: