ஊரடங்கு நீட்டிப்பா? – மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி 29ம் தேதி ஆலோசனை


Tamil News Today Live : சென்னை,போயஸ் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, ‘வேதா நிலையம்’ வீடு, அரசுடைமை ஆக்கப்பட்டது. அதற்கான தொகை, 68 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் செலுத்தி, ஜெ., வீட்டை மீட்டெடுத்தது, அ.தி.மு.க., அரசு.சென்னை, போயஸ் தோட்டம் பகுதியில், மறைந்த ஜெயலலிதா வசித்த, ‘வேதா நிலையம்’ உள்ளது.

இதை, அவரது நினைவு இல்லமாக மாற்ற, 2017ல், தமிழக அரசு முடிவு செய்தது.அதற்கு, ஜெ.,வின் அண்ணன் வாரிசுகளான தீபாவும், தீபக்கும் ஆட்சேபம் தெரிவித்து, தங்களை ஜெ.,வின் வாரிசுகளாக அறிவிக்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில், ஜெ.,வின், 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை, தீபா, தீபக் ஆகியோருக்கு வழங்கி, அவர்களை முதல் நிலை சட்ட வாரிசுதாரர்கள் என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 5ம் தேதி நடக்க உள்ள நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்திக்கு சென்றார். அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, வரும், 5ம் தேதி நடத்த, அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. ஏற்பாடுவிழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல்லை நாட்டுகிறார், விழாவில், பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் உட்பட, 200 பேர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamilwww.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: