ஒரே கவ்வு…. 10 அடி நீள பாம்பு காலி (வைரல் வீடியோ)


By: WebDesk
Updated: July 26, 2020, 03:37:43 PM

Tamil Viral Video: கொடியவை என்று நாம் அஞ்சும் பிராணிகளுக்கே கொடிய பிராணிகள் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம் தான் இங்கு,

சும்மா ஒரு 10 அடி நீளமுள்ள ஒரு பிரம்மாண்ட பாம்பு…. கேட்டாலே டர் ஆகுதுல…

அப்படிப்பட்ட பாம்புக்கும், சிறுத்தைக்கு மோதல் ஏற்பட்டால் எப்படியிருக்கும்?

இந்த 49 நொடி வீடியோ அதற்கு பதில் சொல்லும்.

வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், கொடிய விஷம் நிறைந்த பெரிய பாம்பு ஒன்றுக்கும், சிறுத்தைக்கும் மோதல் ஏற்படுகிறது. அப்போது, பாம்பின் தலையை கவ்விய சிறுத்தை, அதற்கு பிறகு பாம்பை அசைய கூட விடவில்லை.

தனது கூரிய பற்களால் பாம்பின் கழுத்தைக் கடித்து, அதை இழுத்துக் கொண்டே ஓடுகிறது.

இந்த வீடியோவை பகிர்ந்த சுஷாந்தா, சிறுத்தைகள் சந்தர்ப்பவாத வேட்டைக்காரர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இம்மாம்பெரிய பாம்புக்கே கைமா தான் கிளைமாக்ஸ் என்றால், மனிதர்கள் சிக்கினால்….!!?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tamil viral video snake viral video





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: