நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆவார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். அண்மையில் ஓடிடியில் வெளியான பென்குயின் படம் ஓரளவு வெற்றியை கொடுத்தது.

இதையடுத்து, கீர்த்தி ஒரு முறை நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றபோது கூட்டத்தில் தி டீரென மு ன்னால் ஒரு நபர் வந்து, தி டீரென அழகான போட்டோ ஆ ல்பத்தையும் க டிதத்தை கொடுத்தார்.
அதை பிரித்து பார்த்து அதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டபோது, அப்படியே அமைதியாகவிட்டேன். அந்த கடிதத்தில், அந்த நபர் “என்னை தி ருமணம் செய்துகொள்வீர்களா..?” என எழுதியிருந்தார்.

யார் என்றே தெரியாத ஒரு நபர் இப்படியான க டிதத்தை கொ டுத்த இ ந்த த ருணத்தை வாழ்வின் மறக்க முடியாத நினைவுகள் என கூறியுள்ளார்.
Post Views:
9
www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center