கவர்ச்சி உடையில் இந்துஜா ரவிச்சந்திரன்..! – கேள்வி எ ழுப்பும் ரசிகர்கள்..!


பிரபல இயக்குனர் ரத்னகுமார் இயக்கிய முதல் திரைப்படமான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். மேலும், வைபவின் தங்கையாக நடித்த சுடர்விழி கதாபாத்திரம் பிரபலமானதாகும்.அதனை தொடர்ந்து “பிகில்” படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார்.

வேலூரை சொந்த ஊராக கொண்ட இந்துஜா, திரைத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக “மேயாத மான்” திரைப்படத்தின் ஆட்கள் தேர்வில் கலந்து கொண்டு நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுள்ளார்.
மேலும், தமிழ் மொழி பேச தெரிந்த கதாநாயகிகளில் மகாமுனி, பிகில் படத்தில் இந்துஜாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், பட வாய்பிற்க்காக வித விதமான புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார்.

தற்போது கைவசம் அரைடஜன் படங்களை வைத்துள்ள அவர் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய அக்குள் அழகை காட்டி சில புகைப்ப்டங்களை பதிவு செய்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், உங்கள் அக்குள் எப்படி இப்படி வெள்ளையாக இருக்கிறது..! போட்டோஷாப் ..? என்று ச ந்தேகம் எ ழுப்பி வருகிறார்கள்.



Post Views:
49



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: