கொரோனா வைரஸ் பரிசோதனைகள் – தமிழகம் தொடர்ந்து முதலிடம்


By: WebDesk
Aug 9, 2020, 10:29:17 AM

Tamil News Today Live : ”வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் நினைவு நாளில், ‘அசுத்தமே வெளியேறு’ என, முழக்கமிடுவோம்,” என, பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களிடம் வலியுறுத்தினார்.

கைகொடுத்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் : கொரோனா இல்லாத நகரமாக மாறுகிறது சென்னை

மகாத்மா காந்தியின், ‘துாய்மையான இந்தியா’ எனும் கனவை நிறைவேற்றும் வகையில், கடந்த, 2014-, அக்டோபர், 2ல், ‘துாய்மை இந்தியா’ திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.துாய்மை இந்தியா திட்டம் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் வகையில், டில்லியில் உருவாக்கப்பட்டுள்ள,’ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா’ எனப்படும், தேசிய துாய்மை மையத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

”கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இது, உயிர் சம்பந்தப்பட்டது. எனவே, குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம் என்பதால், நோய் பாதிப்பு குறைந்ததும், பள்ளிகள் திறக்கப்படும்,” என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil nadu news today updates : தேசிய கல்வி கொள்கையை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும் என, பிரதமர் மோடி, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோருக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆயினும், அரசின் நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றுகளில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளில், பலரும் நுரையீரல் பாதிப்பு, நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாக சுகாதாரதுறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Web Title:Tamil nadu news today live coronavirus tamil nadu e pass nep modi



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: