சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை குறைக்க அவசியம் குடிக்கவேண்டிய பானம்


சர்க்கரை நோய் என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு அல்லது கோளாறு. இன்று சர்க்கரை நோயால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகிறார்கள். இப்பிரச்சனை ஒருவருக்கு எப்போது வரும் என்று கூற முடியாது.

ஒருவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான். இன்றைய காலத்தில் இந்த இரண்டும் தான் மோசமானதாக உள்ளது. இதனால் தான் இன்று ஏராளமான நோய்கள் மனிதரைத் தாக்குகின்றன.

அதிலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், எப்படி கர்ப்பிணிகள் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டுமோ, அதேப் போல் தான் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவுகள் என்றால் சுத்திகரிக்கப்படாத முழு உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் தான். இவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்து வந்தால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, சர்க்கரை நோய் தீவிரமாகி இதய நோய் போன்ற சிக்கலான நோய்களின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

கீழே சர்க்கரை நோயாளிகளுக்கான சர்க்கரை அளவை குறைக்க அவசியம் குடிக்கவேண்டிய பானம் எப்படி தயாரிப்ப்து எப்படி அருந்துவது என்று கீழே உள்ள வீடியோவில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பார்த்து பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்




Post Views:
15



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: