சூப்பர் சிங்கர் டூ நயன்தாரா வாய்ஸ் வரை… விஜய் டிவி ஜூனியர் ஸ்ரீஷா குறித்த ரீக்கேப்!

சூப்பர் சிங்கர் டூ நயன்தாரா வாய்ஸ் வரை… விஜய் டிவி ஜூனியர் ஸ்ரீஷா குறித்த ரீக்கேப்!


By: WebDesk
Published: September 5, 2020, 2:59:49 PM

super singer srinisha jayaseelan vijay tv : விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்து போனாலும் தொடர்ந்து ஆணி அடித்தது போல் என்றும் தலைதூக்கி நிற்கும் நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் தான். ஜீனியர், சீனியர் என தொடர்ந்து 6 சீசன்களை தாண்டி இந்த நிகழ்ச்சி வெற்றி பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பலரும் இப்போது ஸ்டார்ஸ் தான். சீனியர் சீசனில் கலந்துக் கொண்ட திவாகர், சந்தோஷ், பிரவீன், சத்ய பிரகாஷ் இப்போது கோலிவுட்டில் டாப் பாடகர்கள் வரிசையில் நிற்கிறார்கள். அதே போல், ஜூனியர் சீசனில் கலந்துக் கொண்ட நித்யஸ்ரீ, பிரியங்கா, ஸ்ரீஷா பற்றி கேட்கவே வேண்டாம்.

ஜூனியர் குட்டீஸ் எல்லாம் இப்போது வளர்ந்து விட்டார்கள். அதிலும் குறிப்பாக நித்யஸ்ரீ-க்கு சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட ஃபேன்ஸ். அவரை இன்ஸ்டாவில் பின் தொடர்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். சூப்பர் சிங்கரில் முதலில் நித்யஸ்ரீ- யின் அக்கா தான் கலந்துக் கொண்டார். ஆனால் அவரால் நினைத்த இலக்கை எட்ட முடியவில்லை.

பின்பு ஜூனியர் சீசனில் தனது தங்கையை களம் இறக்கினார். அக்காவையே ஓவர்டெக் செய்து இறுதி சுற்று மேடை வரை ஏறினார் நித்யஸ்ரீ. மொத்த குடும்பமும் அவருக்கு பக்கபலமாக இருந்தது. அதன் பின்பு சிங்கபூர், மலேசியா வரை ஸ்ரீநிஷா குரல் கொடி கட்டி பறந்தது.

பாடுவதில் தொடங்கி, ட்ரெஸிங் என அனைத்திலும் தனது அக்காவை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு நித்யஸ்ரீ இன்று அடைந்திருக்கும் வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த வருடம் கேரளாவில் வெள்ளம் வந்து எல்லோரும் உணவுக்கும், உடைக்கும், இருப்பிடத்திற்கு அவதிப்பட்டு கொண்டிருக்கும்போது, நித்யஸ்ரீ குடும்பம், மொத்தமாக ரூ. 1.5 லட்சத்தை வசூல் செய்து மலையாள கிளப்பின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்

சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil Uncategorized News by following us on Twitter and Facebook

Web Title:Super singer srinisha jayaseelan vijay tv super singer srinisha songs super singer srinisha instagram super singer hotstar





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: