சூப்பர் சிங்கர் பிரியங்காவின் குரலில் வெளியாகும் கந்தசஷ்டி கவசம்! இன்ப அ திர்ச்சியில் தமிழ் ரசிகர்கள்


க ருப்பர் கூ ட்டம் யூ டியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கந்தசஷ்டி கவசம் குறித்து ச ர்ச்சைக்குரிய வ கையில் வி மர்சனம் செய்து பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ பெ ரும் ப ரப ர ப்பை ஏ ற்படுத்தியது.

இந்த வீடியோவுக்கு முருக பக்தர்கள், இந்து மத ஆ ர்வலர்கள் மட்டுமின்றி நடுநி லையாளர்களும் பிற ம தத்தைச் சே ர்ந்தவர்களும் க ண்டனம் தெ ரிவித்ததை அடுத்து தமிழக அரசு அ திரடி அ திரடி ந டவடிக்கை எடுத்து க ருப்பர் கூ ட்டம் நி ர்வாகிகளை கை து செ ய்தது.

அது மட்டுமின்றி க ருப்பர் கூ ட்டம் யூ ட்யூ ப்பில் இருந்து சுமார் 500 வீடியோக்கள் நீ க்கப்பட்டன.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் பாடகி பிரியங்கா பாடிய கந்தசஷ்டி கவசம் யூட்யூப்பில் வெளியாக உள்ளது. இது ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, இந்துக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post சூப்பர் சிங்கர் பிரியங்காவின் குரலில் வெளியாகும் கந்தசஷ்டி கவசம்! இன்ப அ திர்ச்சியில் தமிழ் ரசிகர்கள் appeared first on Startamila.



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: