தமிழகத்தில் புதிதாக 4,538 பேருக்கு கொரோனா – 79 பேர் உயிரிழப்பு


By: WebDesk
Published: July 17, 2020, 6:39:19 PM

Corona Report Tamil Nadu Today: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் இன்று 4538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வு.

சென்னையில் 1,243 பேருக்கு கொரோனா தொற்று இன்று பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 83,371-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 36 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

தமிழகம் முழுவதும் இன்று மேலும் 79 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

இதுவரை மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்துள்ளது.

– தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Corona virus in tamil nadu 4538 cases chennai covid 19 cases today corona updates





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: