தமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்


By: WebDesk
Published: August 11, 2020, 6:36:51 PM

Corona Virus Cases in TN Today: தமிழகத்தில் இன்று புதிதாக 5,834 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,649 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 118 பேர் உயிரிழப்பு

இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,159 ஆக உயர்வு

சென்னையில் இன்று 986 பேர் கொரோனாவால் பாதிப்பு; மேலும் 23 பேர் உயிரிழப்பு.

சென்னையில் தொற்று பாதித்தவர்களின் மொத்த பாதிப்பு 1,11,054 ஆக உயர்ந்தது.

தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதுவரை 8,554 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,453 பேர் குணமடைந்துள்ளனர்; 3002 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Corona virus in tamil nadu today report 5834 cases chennai covid 19 cases





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: