தமிழகத்தில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 6,998 பேர் டிஸ்சார்ஜ்


By: WebDesk
Published: August 25, 2020, 6:36:12 PM

Corona Virus Today Report: தமிழகத்தில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு. மொத்த பாதிப்பு 3,91,303 ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 107 பேர் உயிரிழப்பு.

மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை – 6,721

சென்னையில் மேலும் 1,270 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,681 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 107 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

அதிகபட்சமாக சென்னையில் 20, கோவையில் 8, நெல்லையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்

மாநிலம் முழுவதும் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,32,454 ஆக அதிகரித்தது.

இன்று ஒரே நாளில் 6,998 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Corona virus tn today reports 5951 cases chennai covid 19 cases





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: