தாத்தா போனதும் பாட்டி எண்ட்ரி: சுவாரஸ்யமான பிக் பாஸ் டாஸ்க்!

தாத்தா போனதும் பாட்டி எண்ட்ரி: சுவாரஸ்யமான பிக் பாஸ் டாஸ்க்!


By: WebDesk
November 10, 2020, 11:50:03 AM

Bigg Boss Tamil 4 Promo:  பிக் பாஸ் நிகழ்ச்சியில் தீபாவளி டாஸ்க்குகள் களை கட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டார். வீட்டில் பல விஷயங்களை கொளுத்திப் போட்டு வந்தவர், திடீரென வெளியேறியதால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நெருங்கும் தீபாவளி… காய்கறி விலை கம்மியா இருக்கும்போதே வாங்கிடுங்க!

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ‘பாட்டி சொல்லை தட்டாதே’ என்ற டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. அதில் அர்ச்சனா பாட்டியாக மாறி இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் தன்னை பார்க்க அனைவரும் வருவார்கள் என காத்திருந்த பாட்டி இந்த முறை சொத்தை பிரித்து தருவதாக கூறியதால் அனைவரும் வருகிறார்கள்.

அதனால் பத்திரத்தை ஒரு பெட்டியில் பூட்டி வைக்கிறார் பாட்டி. தன்னை நன்றாக பார்த்து கொள்பவருக்கு தான் அதை தருவேன் என சொல்கிறார். பத்திரத்தை திருட பாலாஜி முருகதாஸ் நினைக்கிறார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss tamil 4 promo patti sollai thattatha task archana





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: