தினம் இரண்டு ஸ்பூன் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும்,ஆ ண் மை அதிகரிக்கும்


ஊட்டச்சத்துக்கள் தான் உடலை ஊட்டமுடன் வைக்க உதவும் முக்கிய விஷயங்கள்; அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் தான் உடலுக்கு சக்தி அளிக்க பெரிதும் உதவுகின்றன. நாம் உணவுகளில் அடங்கியுள்ள சத்துக்கள் தான் நம் உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. சத்துள்ள உணவுகளை தேர்ந்து எடுத்து உண்பது தான், உடலுக்கு நாம் செய்யும் பெரிய உபகாரம் ஆகும்.

எதில், என்ன சத்து இருக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், எது நல்லதோ அதை எடுத்துக்கொள்வது, போதுமான அளவு உடல் உழைப்பு, ஓய்வு எடுப்பது போன்ற வாழ்க்கைமுறை மறைந்துவிட்டது. எதில், என்ன சத்து, எதை எவ்வளவு சாப்பிட்டால் நல்லது என்று எதற்கெடுத்தாலும் அளவீடுகளைத் தேடி ஓடும் காலம் இது. `

கேரட்டில் வைட்டமின் ஏ இருக்கிறது, பார்வைக்கு நல்லது’… காய்கறியில் நார்ச்சத்து உள்ளது, செரிமானத்துக்கு நல்லது’…மஞ்சளில் உள்ள குர்குமின், புற்றுநோயை எதிர்க்கும்’… என்று எல்லாவற்றுக்கும் காரண காரியங்களைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.

நம்முடைய உடல் இயக்கத்துக்கு ஆற்றல், நீர் தேவை. ஆரோக்கியமாக இயங்க ஊட்டச்சத்து தேவை. நாம் உட்கொள்ளும் உணவுப் பொருளில் இருந்து தனக்குத் தேவையான ஆற்றலை, ஊட்டச்சத்துக்களை உடல் கிரகித்துக்கொள்கிறது. ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில் ஏற்படக்கூடிய பற்றாக்குறை மிகப்பெரிய மாற்றத்தைக்கூட ஏற்படுத்திவிடும்.

நுண்ஊட்டச்சத்துக்களைப் (மைக்ரோ நியூட்ரியன்ட்) பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னர், நம்முடைய `மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ்’ எனப்படும் ஊட்டச்சத்தின் மிக முக்கியப் பிரிவுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவை, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து.

பதிப்பில் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் எவை என்பது பற்றி படித்து அறியலாம்.




Post Views:
167



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: