திரை உலகில் இருந்து மு ழுவதுமாக கு ம்புடு போ ட்ட அனுஷ்கா…அ வரே எ டுத்த அதிரடி முடிவு..ஷா க்கான ரசிகர்கள்!


நடிகை அனுஷ்கா ஷெட்டி திரையுலகில் காலடி எடுத்து வைத்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பாகமதி’ படத்திற்கு பின், இவர் கதாநாயாகையாக நடிக்காமல் இருந்த நிலையில், கடந்த வருடம் சயீர நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்தார்.

இதை தொடர்ந்து ‘நிசப்த்தம்’ படத்தில் நடித்துள்ளார்.அருந்ததி படம் அனுஷ்காவுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்தன. வே ட்டைக்கா ரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தா ண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இஞ்சி இ டுப்பழகி படத்தில் கதாபாத்திரத்துக்காக உ டல் எ டையை கூட்டிய அவரால் பி ன்னர் அதை கு றைக்க முடியவில்லை. இதனால் முன்னணி கதாநாயகர்கள் வேறு இளம் நடிகைகளை தங்களுக்கு ஜோடியாக்கினர். அனுஷ்காவுக்கு படங்கள் குறைந்தது. தற்போது மாதவனுடன் சை லன்ஸ் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் ஊரடங்கால் திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. தியேட்டருக்கு பதிலாக இணைய தளத்தில் ரிலீஸ் செய்யலாமா என்று யோசிக்கின்றனர். கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அவரை ஒ ப்பந்தம் செய்தனர்.

ஆனால், அந்த படம் கைவிடப்படலாம் என்று சமூக வ லைத்தளங்களில் தகவல் ப ரவி வருகிறது. அனுஷ்காவுக்கு இப்போது 38 வ யது ஆகிறது. தி ருமணத்திற்காக வரன் தே டியும் சரியான வரன் கிடைக்காததால் அ தற்குண்டான ப ரிகாரங்கள் செய்ய பல கோயில்களுக்கு சென்று வந்துகொண்டிருந்தார் அனுஷ்கா.

இந்த நிலையில் தற்போது சினிமாவை விட்டு வி லக அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் தீ யாக ப ரவி வருகிறது.இது அனுஷ்கா ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.



Post Views:
41



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: