
muthoot finance gold loan muthoot finance goldloan online: நகைக்கடன் என்றாலே இன்றும் பலருக்கும் நியாபகம் வருவது முத்தூட் பைனான்ஸ் தான். ஏனெனில் அந்தளவுக்கு தனது சேவையினை வழங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் தனது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
றது. அதோடு பல்வேறு துணை நிறுவனங்கள் மூலம் வீட்டுக்கடன் மற்றும் மைக்ரோ நிதி, இன்சூரன்ஸ் துறை என பல துறையிலும் ஈடுபட்டு வருகிறது. நாடு தழுவிய லாக்டவுன் காரணமாக ஏப்ரல் மாதத்தில் எங்கள் கிளைகள் முற்றிலும் மூடப்பட்டன. ஆனாலும் எங்களின் வணிக தொடர்ச்சியினை உறுதி செய்வதற்காக நாங்கள் எங்கள் டிஜிட்டல் சேவைகளை அதிகரித்தோம். சொல்லப்போனால் டிஜிட்டல் கடன் விநியோகத்தில் நான்கு மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளோம் என்று முத்தூட் பைனான்ஸின் எம் டி ஜார்ஜ் முத்தூட் கூறியுள்ளார். டிஜிட்டல் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் பொருட்டு எங்கள் தளங்களில் வட்டியை செலுத்துபவர்களுக்கு நாங்கள் கேஷ்பேக் வசதியும் கொடுத்து வருகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கிறோம் என்றும் ஜார்ஜ் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Muthoot finance gold loan muthoot finance goldloan online muthoot finance gold loan apply
www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center