நடிகை நந்திதாவின் வளைவு நெழிவு கொண்ட இடுப்பின் க வர்ச்சி காட்சி ..!! கா-ம பார்வையில் சொக்கி போய் இருக்கும் இளசுகள் .!! இடுப்பை வர்ணிக்கும் நெடிசன்கள்..!!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான நந்திதா ஸ்வேதாவின் ரீசென்ட் போட்டோஷுட் ஆன்லைனில் வேகமாக பரவி வருகிறது. கன்னட திரையுலகில் அறிமுகமாகி பின் தமிழில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் குமுதாவாக இடம் பிடித்தவர் தான் நந்திதா

ஸ்வேதா.கன்னடத்தில் வெளியான “நந்தா லவ்ஸ் நந்திதா” என்ற படத்தில் அறிமுகமானார். அந்த, படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் நந்திதா மிகவும் பிரபலமடையவே இவரது பெயர் நந்திதா ஸ்வேதா ஆகிவிட்டது. இவரது இயற்பெயர் ஸ்வேதா என்பது மட்டுமே.

தமிழில் பா. ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டக்கத்தி படத்தில் நந்திதாவும் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நந்திதா. இவர் இதன் பின் நடித்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் கிடப்பில் உள்ளது.

சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் இல்லை என்றாலும் சமூகவலைதளங்களில் தன்னை ஆக்டிவாக காட்டிக்கொள்கிறார் அம்மணி. இதனால், ரசிகர்கள் இவரை இன்னும் மறக்காமல் உள்ளனர் என்று கூறலாம்.

சமீப காலமாக சற்றே கவ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஒரு கவர்ச்சியான புகைப்படத்தினை, இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ.



Post Views:
24



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: