நாளை பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், வெல்லப்போவது யார்?

நாளை பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், வெல்லப்போவது யார்?


By: WebDesk
Nov 9, 2020, 8:25:53 PM

Bihar Assembly Election Result 2020 : பீகார் சட்டமன்றத்துக்கான தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகிறது. 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான  தேர்தல் மூன்று கட்டங்களாக  நடைபெற்றது. 71 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 28-ஆம் தேதி நடைபெற்றது.  78 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இந்த மாதம் 3-ஆம் தேதி நடைபெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது.

மொத்தம் 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 122 பெரும்பான்மை இடங்கள் தேவைப்படுகின்றன.

 

டைம்ஸ் நவ்-சி வோட்டர், இந்தியா டிவி ஆக்சிஸ், சிஎன்என் நியூஸ் 18 – டூடே சாணக்யா போன்ற செய்தி நிறுவனங்கள் மேற்கொண்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் யாவும், தேஜஸ்வி யாதவ் தலைமயிலான மகா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் பீகாரில் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவித்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Bihar Election 2020 Results Live : பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் உடனடியாக  தெரிந்து கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் லைவ் பிளாகில் இணைந்திருங்கள்

Bihar Election 2020 Results : பத்து மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான    இடைத்தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகின்றன.

பீகாரின் வால்மீகி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளும் நாளை வெளியாக இருக்கிறது.

Web Title:Bihar assembly election results live updates bihar election result news bihar cm



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: