நீச்சல் உ டையில் தொ டை க வர்ச்சி கா ட்டி ர சிகர்களை கி ளுகி ளுப்படுத்திய பி க்பாஸ் வை ஷ்ணவி

நீச்சல் உ டையில் தொ டை க வர்ச்சி கா ட்டி ர சிகர்களை கி ளுகி ளுப்படுத்திய பி க்பாஸ் வை ஷ்ணவி


பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரிந்த வைஷ்ணவி அண்மையில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.பிரபல எழுத்தாளர் சாவியின் பேத்தியான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரும் அறியப்படும் நபராக மாறினார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த போது மற்றவர்களைப் பற்றி அதிகம் பேசியதால் இவரை சில நாட்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்தார் பிக்பாஸ். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் இவர் , நீச்சல் உடையில் கடலில் நீர்ச்சறுக்கி விளையாடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

இதில் அவர் கூறியுள்ளதாவது, இந்த படத்தில் நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. ஊடகங்கள் அழகாக இருக்கும் நடிகைகளை ம ட்டுமே க வனிக்கின்றன. த ட்டையான வ யிறு, வா ளிப்பான தொ டை, அழகிய தோல் கொண்ட நடிகைகள் மட்டுமே கவனிக்கப்படுகிறார்கள்.

உண்மையான உ டலில் க வர்ச்சி என்பதே கி டையாது. உ ண்மையான உ டலில், கீ றல்கள், கா யங்கள் இ ருக்கும். நான் வ லிமையாக இ ருக்கேன். ஆ ரோக்கியமாக இருக்கேன்.என்று கூறியுள்ளார்.



Post Views:
31



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: