நீரழிவு நோயால் அவஸ்த்தை படுகின்றீர்களா.? பேரீச்சை விதைகளை இப்படி செய்யுங்கள். அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்…!!


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால்

பெரும்பாலான நோய்கள் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்ளை எடுத்துக் கொண்டால், அவர்கள் உண்ணும் உணவில் அதிக கவனமாக இருப்பதோடு, குறிப்பிட்ட சில விஷயங்களையும் தவிர்க்க வேண்டும்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதை முழுமையாக போக்க முடியாவிட்டாலும், கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். அதிலும் ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும் போது, அது உடலில் குறிப்பிட்ட சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகப்படியான தாகம் மற்றும் பசி, திடீர் எடை குறைவு, காயங்கள் தாமதமாக குணமாதல், மிகுதியான சோர்வு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பொதுவாக பேரீச்சம் பழத்தை சாப்பிட்டவுடன் அதன் விதைகளை வீசிவிடுவோம் ஆனால் அது பல நன்மைகளை எமக்கு தருகிறதாம், முதலில் விதைகளை எடுத்து கழுவி வெயிலில் காய வைக்க வேண்டும். காயவைக்க முடியாதவர்கள் சட்டியில் போட்டு வறுத்துக் கொள்ளலாம்.

காய வைத்தால் தான் நன்மைகள் அதிகம் கிடைக்கும். சாதாரணமாக பேரீச்சை விதைகள் காய்வதற்கு 3 நாட்கள் வரை எடுக்கும். காய்ந்த விதைகளை மிக்ஸியில் போட்டு நன்றாக தூளாக அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த தூளை காலையில் டீ போல் போட்டு குடியுங்கள். இதனால் என்ன பயன்.? சிறு நீரக பாதிப்புகள் நீங்குவதுடன்… நீரழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகிறது.!

நீரழிவு நோய் உள்ளவர்கள் காலை எழுந்ததும் எந்த ஒரு உணவும் எடுத்துக் கொள்வதற்கு முன்பு வழமையாக டீ குடிப்பதற்கு பதில் இந்த நீரைக் குடிக்கலாம் ஒரு கப் சுடு நீரில் அரை கரண்டு பேரீச்சம் விதை தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து குடியுங்கள். இது நீரழிவு நோயை முற்றாக நீக்கி விடுகிறது. அடுத்து கல்லீரல் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு இந்த டீ மிகவும் பயன் தரக் கூடியது.

ஒரு நாளைக்கு ஒரு முறை வீதம் இந்த டீயை குடிக்கலாம் அது காலை அல்லது மாலை எந்த நேரமாக இருந்தாலும் பரவாயில்லை, இதனை கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன் படுத்தக் கூடாது. ஆண்கள் இந்த தூளை பாலுடன் சேர்த்து சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிப்பதுடன் மலட்டு தன்மை முற்றிலும் நீங்கிவிடும். என்ன பிரண்ட்ஸ் இந்த தகவல் பயனுள்ளதாக இருந்திச்சா அப்போ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!!

The post நீரழிவு நோயால் அவஸ்த்தை படுகின்றீர்களா.? பேரீச்சை விதைகளை இப்படி செய்யுங்கள். அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்…!! appeared first on Startamila.



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: