பாடகர் S.P.Bக்கு அவர் பா டிய பா டல்களை ஸ் பீக்கரில் ஒ லிக்கவி ட்டு சி கிச்சை த ரும் ம ருத்துவர்கள்! வெ ளியான நெ கிழ்ச்சி த கவல்


கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியமுக்கு அவரது பாடல்களை ஸ்பீக்கர் அமைத்து ஒலிக்க விட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொ ரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல திரைப்பட பாடகரான எஸ்.பி பாலசுப்ரமணியம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அ னுமதிக்கப்பட்டுள்ளார்.அவரின் உ டல்நிலை கவலைக்கிடமாக உ ள்ளதாக மு ன்னர் தகவல் வெளியானது ரசிகர்களை க வலையில் ஆ ழ்த்தியது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது ச ற்று ந ல்லபடியாக மூ ச்சு வி டுகிறார். இ தை ஒரு நல்ல மு ன்னேற்றமாக மருத்துவர்கள் பார்க்கிறார்கள் என அவரின் ம கன் சரண் நே ற்று கூறினார்.

இந்த நி லையில் பாடகர் எ ஸ்பிபி-க்கு அவரது பா டல்களை ஸ்பீக்கர் அ மைத்து ஒ லிக்க வி ட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

தன்னுடைய காந்த குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த எஸ்பிபி-க்கு அவரது குரலே சி கிச்சைக்கு உ தவுவது நெகிழ்ச்சியளிப்பதாக சமூகவலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.Post Views:
453www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: