பாலைவன பசங்களுக்கு பாதரச இதழ் கொடுத்த க வர்ச்சி இன்பம் ..!!உதட்டை காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் சரத்குமார் மகளின் க வர்ச்சி புகைப்படம் ..!!


சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் வரலட்சுமி சரத்குமார் சினிமா உலகிற்குள் வருவதற்கு முன்பே சாயாதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தினகரன் பத்திரிகையில் பெங்களூர் பிரிவில் வேலை பார்த்துள்ளார்.

சினிமாவுக்குள் வந்த பின்னர் சரத்குமாருக்கு நக்மாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக சரத்குமாரை விட்டு சாயாதேவி பிரிந்து சென்று விட்டார் என்று கூறப்படுகிறது.நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படம் வாயிலாக அறிமுகமானவர்.

இன்று ஹீரோயின் மட்டுமன்றி கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் சண்டக்கோழி 2 , சர்கார், நீயா 2, மாரி 2 என்று வரிசையாக ரிலீஸ் ஆகி வருகின்றது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.Post Views:
40

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: