பிரபல சீரியல் நடிகை காயத்ரி வெளியிட்ட புகைப்படம்..! – உ ருகும் ரசிகர்கள்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! –


சரவணன் மீனாக்ஷி தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்த சீரியலில் வில்லி காயத்ரி யுவராஜ் அவர்களின் கதாபாத்திரத்தை நெட்டிசன்களும் பார்த்து ம ர ண களாய் களாய்த்தனர்.

இவரை வில்லி காயத்ரி என்று பட்டப்பெயர் வைத்து அழைத்தால் இன்னும் நிறைய பேருக்கு அடையாளம் தெரியும் என்று கூறலாம் அந்த அளவிற்கு இந்த சீரியலில் நடித்து அவ்வளவு புகழ் பெற்றார் காயத்ரி.

சரவணன் மீனாக்ஷி தொடரில் அவர் செய்யாத அ ட்டூழியம் கிடையாது, இவரை வெறுத்தவர்கள் பலர், ஆனால் அதுவே அவருக்கு ப்ளஸ்ஸாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவர் தென்றல் நிலா போன்ற தொடர்களில் நடித்தார் .டான்ஸ் ரியாலிட்டி ஷோ பலவற்றில் பங்கேற்றார் .

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

The post பிரபல சீரியல் நடிகை காயத்ரி வெளியிட்ட புகைப்படம்..! – உ ருகும் ரசிகர்கள்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – appeared first on Startamila.



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: