மனிதர்களோடு மிகநெருக்கமாகப் பழகும் விலங்குகளில் நாயும் ஒன்று. அதனால்தான் பலரும் நாய்களோடு மிகவும் ஐய்க்கியமாகிவிடுகின்றனர்.

அந்தவகையில் நாய்கள் வீட்டுப் பாதுகாப்பு என்பதையும் தாண்டி, நேசத்துக்குரியதாகவும் இருக்கிறது. அதனால் தான் செல்லப்பிராணிகளிலேயே அதிகம்பேர் விரும்புவதாக நாய் இருக்கிறது.

இந்நிலையில் நாய் ஒன்று மாடர்ன் உடையணிந்து நடந்து செல்லும் காணொலி ஒன்று இணையத்தில் செம வைரலாகிவருகிறது. அந்த நாய் சிவப்பு நிறத்தில் மாடர்ன் உடை, லெக்கின்ஸ் அணிந்து வீதி உலா வருகிறது. அதிலும் மனிதர்களைப் போலவே இரண்டு காலிலேயே நடந்துவரும் அந்த நாய்குட்டியின் செயலை பலரும் விரும்பிப் பார்த்துவருகின்றனர். இதோ அந்த வீடியோ..
Post Views:
17
www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center