ம ண்ணுக்குள் பு தையுண்ட கு டும்பம்…. அ ழைத்து செ ல்லவருவார்கள் என்று கா த்திருக்கும் வ ளர்ப்பு நாய்! இ தயத்தை நொ றுக்கும் புகைப்படம்


கேரளா மூணாறு அருகே ரா ஜமலையில் ஏற்பட்ட நி லச்சரிவில் சி க்கி இ றந்தவர்களின் எ ண்ணிக்கை நா ளுக்கு நா ள் உ யர்ந்து கொ ண்டிருக்கின்றது.

கேரள மாநிலம், இடுக்கி மா வட்டம் மூ ணாறு அ ருகே பெ ட்டிமு டி ம லைப்பகுதியில் த னியாருக்கு சொ ந்தமான தே யிலை எஸ்டேட் உள்ளது. இங்கு தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கு டும்பத்துடன் த ங்கி பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில், கேரளாவில் தென்மேற்கு ப ருவமழை தீ விரமடைந்து தே யிலை எ ஸ்டேட் தொ ழிலாளர்கள் த ங்கியிருந்த மலைப்பகுதியில் க டும் நி லச்சரிவு ஏ ற்பட்டது. இதன் வி ளைவாக, தூ ங்கிக் கொ ண்டிருந்த தொ ழிலாளர்கள் இ டிபா டுகளில் சி க்கி ப ரிதா பமாக உ யிரி ழந்தனர்.

இதில் இதுவரை ப த்துக்கும் மேற்பட்ட உடல்கள் ம ட்டுமே மீ ட்கப்பட்டு, பி ரேத ப ரிசோதனைக்காக அ ரசு ம ருத்துவமனைக்கு அனுப்பி வை க்கப்பட்டது. அங்கு குடியிருப்புகளில் 75-க்கும் மே ற்பட்ட கு டும்பத்தினர் வசித்த ப குதி மு ழுவதுமாக ம ண்ணால் மூ டப்பட்டதால், உ யிர் ப லி அ திகரிக்கும் என்று அ ஞ்சப்படுகிறது.

இ ந்நிலையில் ஒரு நா ய் த ன்னை வ ளர்ந்த கு டும்பம் மண்ணுக்குள் பு தையுண் டதால் அ வர்கள் மீ ண்டும் வ ந்து த ன்னை அ ழைத்து செ ல்வார்கள் எ ன்று ந கராமல் கா த்திருக்கிறது.

அந்த இடத்தில் இ ருந்து நா யை வி ரட்டியும் த ன் கு டும்பத்திற்காக கா த்திருக்கின்றது. இ ந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீ யாய் ப ரவி வ ருகின்றது.Post Views:
10www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: