ரா ட்சசன் ப டத்தில் வந்த குட்டி பொண்ணா இது? இப்படி ஆ ளே மா றிவிட்டாரே அம்புட்டு அழகு!


ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்த ரவீனாவின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை விழிப்பிதுங்க வைத்துள்ளது.

ரா ட்சசன் படத்தில் அனைவரையும் கவர்ந்த முதல் கதாபாத்திரம் விஷ்ணு விஷாலின் அக்கா மகளாக வரும் அம்மு அபிராமி, அவரை அடுத்து ஒரிரு சீன்களில் நடித்திருந்தாலும் படத்திற்கு முக்கியமான கேரக்டராக வலம் வந்தது அம்முவின் பள்ளி தோழியாக நடித்த ரவீனாதான்.

ஆசிரியரால் தனக்கு இழைக்கப்பட்ட கொ டுமையை வ சனமே இல்லாமல் பார்வையிலேயே மி ரட்டியிருப்பார்.

இதற்கு முன்னதாக ஜில்லா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இப்படி நம் கண் முன்னே குழந்தையாக வலம் வந்த ரவீனா இப்போது குமரியாக மாறிவிட்டார்.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சுடவா தொடரில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சின்னத்திரையில் பல டிவி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.

டிக்-டாக்கிலும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இந்நிலையில் ரசிகர்கள் அவர்களின் புகைப்படத்தினை தற்போது வைரலாக்கி வருகின்றனர்.



Post Views:
8



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: