ரோஜா பட புகழ் மதுபாலாவின் மகள் யார் தெரியுமா ? ப லரும் அ றியாத உண்மை தகவல் !


மதுபாலா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். ரோஜா, ஜெண்டில்மேன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் சில வருடங்களில் திருமணம் செய்துக்கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதை தொடர்ந்து வாயை மூடி பேசுவோம் என்ற படத்தில் நடித்தார்.

இந்நிலையில் மதுபாலாவிற்கு இரண்டு அழகான மகள்கள் உள்ளனர். அவர்களை தன் டுவிட்டர் பக்கத்தில் காட்டியுள்ளார்.

இந்த புகைப்படம் தான் தற்போது செம்ம வைரல், இதோ அந்த போட்டோ…



Post Views:
113



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: