
வனிதா விஜயகுமார் தனது இரண்டாவது மகள் பூப்பெய்தல் நிகழ்வு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
“என் சிறிய தேவதை ஒரு பெண்ணாக மாறிவிட்டாள் . மகள் என்பவள் இந்த பிரபஞ்சத்தில் மிகவும் விலைமதிப்பற்ற ஒன்று” என வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
பூப்பெய்தல் நிகழ்வு ஒவ்வொரு சமூகத்தினராலும் ஒவ்வொரு விதமாக வரவேற்கப்படுகிறது. வனிதா விஜயகுமார் பூப்பெய்தல் நிகழ்வை பெண்ணிய கண்ணோட்டமாக #Women Empowerment என்ற ஹேஷ்டேக்- ஐ பயன்படுத்தியுள்ளார்.
வனிதாவின் சந்தோஷம், துக்கம் என அனைத்திலும் அவரது ரசிகர்கள் பங்கெடுத்து கொண்டுவருகின்றனர். தற்போதும் , அவரின் ரசிகர்கள், நலம் விரும்பிகள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் வனிதாவின் இரண்டாம் மகளுக்கு தங்களது நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
Iniya thamizhar thirunaal nalvaazhthukkal and sankranti subhakankshalu…#mahakali #Kolkata #Pongal2021 #Pongal pic.twitter.com/sk1dpfWas8
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) January 13, 2021
1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வனிதா அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றதன் மூலம் புகழ் பெற்றார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Vijay tv bigg boss fame vanitha vijayakumar recent instagram message
www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center