வைட்டமின் பி12 குறைபாடு அறிகுறிகள் – Startamila


வைட்டமின்கள், தாது உப்புகள் பற்றி நிறைய தெரிந்து கொள்கின்றோம். ஆனால் அதனை சரியாகப் பெறுகின்றோமா, பயன் படுத்துகின்றோமா என்றால் முழுமையாய் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பலருக்கு சிறிதளவு பலன் கூட கிடைக்கவில்லை. அதற்கான முயற்சிகளை அவர்கள் மருத்துவரிடம்சென்று பெறவில்லை என்றே சொல்லலாம்.

நீரில் கரையக்கூடிய வைட்டமின் தான் வைட்டமின் பி12. இது இரத்த சிவப்பணுக்கள் மற்றும் டி.என்.ஏ உற்பத்தி மற்றும் நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிலும் முக்கிய பங்கை வகிக்கிறது.பொதுவாக இந்த வைட்டமின் அசைவ உணவுகளான இறைச்சி, மீன், கோழி, முட்டை மற்றும் பால் பொருட்களில் அதிகளவில் இருக்கும். இருப்பினும் இந்த வைட்டமின் சைவ உணவுகள் சிலவற்றிலும் நிறைந்துள்ளது.

இந்த வைட்டமின் பி12 சிலரது உடலில் குறைவாக இருக்கும். ஒருவருக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், அதை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. ஏனெனில் இந்த குறைபாட்டினால் வெளிப்படும் அறிகுறிகள், நாம் சாதாரணமாக அன்றாடம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்று தான் இருக்கும்.




Post Views:
25



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: