1 ஸ்பூன் மட்டும் போதும் | அனைத்திற்கும் ஒரே தீர்வு- கொழுப்பு, மலச்சிக்கல், குடல் புழு, தொப்பை


குடல் ஒட்டுண்ணிகள் அல்லது குடல் புழுக்கள் என்பது மனித உடலினுள் புகுந்து, குடல் அல்லது உடலின் வேறு பகுதிகளில் வாழ்ந்து, உடலின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி வாழும் சிறிய உயிரினமாகும். குடல் ஒட்டுண்ணிகளால் தனித்து வாழ முடியாது. ஒட்டுண்ணிகளில் இரு வகைகள் உள்ளன.

அவை ஹெல்மின்தீஸ் மற்றும் புரோட்டோஸோவா ஆகும். இதில் ஹெல்மின்தீஸ் வகை ஒட்டுண்ணியால் மனித உடலில் இனப்பெருக்க செய்ய முடியாது. ஆனால் புரோட்டோஸோவா வகை ஒற்றை செல் உயிரினம் மற்றும் இது மனித உடலினுள் புகுந்து வளரக் கூடியது.

நாடாப்புழுக்கள், உருளைப்புழுக்கள் மற்றும் ஊசிப்புழுக்கள் போன்றவை புரோட்டோஸோவா வகைக்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். இந்த வகை ஒட்டுண்ணிகள் உடலில் தீவிர தொற்றுக்களை ஏற்படுத்தும். மேலும் இவை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது. சரி, இப்போது மனித உடலைத் தாக்கும் அந்த குடல் ஒட்டுண்ணிகளைக் குறித்து விரிவாக காணப்போம்.

எப்படி உடலினுள் நுழைகிறது?

குடல் ஒட்டுண்ணிகளானது சுத்தமற்ற உணவுகள், தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் மூலம் ஒருவரின் உடலினுள் நுழைகிறது. எப்போது ஒருவர் சுத்தமில்லாத தண்ணீர் மற்றும் உணவுகளை உட்கொள்கிறாரோ, அவர்களின் உடலில் குடல் ஒட்டுண்ணிகள் நுழைந்திருக்க வாய்ப்புள்ளது.

மோசமான சுகாதாரம், பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவை கூட ஒட்டுண்ணிகளின் தாக்கத்தை அதிகரிக்கும். ஒருவரின் உடலில் ஒட்டுண்ணிகள் தாக்கினால், அது அருகில் உள்ளோரை எளிதில் தாக்கும்.

குடல் ஒட்டுண்ணிகளை இயற்கை வழியில் அழிப்பது எப்படி?1 ஸ்பூன் மட்டும் போதும் | அனைத்திற்கும் ஒரே தீர்வு- கொழுப்பு, மலச்சிக்கல், குடல் புழு, தொப்பை

The post 1 ஸ்பூன் மட்டும் போதும் | அனைத்திற்கும் ஒரே தீர்வு- கொழுப்பு, மலச்சிக்கல், குடல் புழு, தொப்பை appeared first on Startamila.www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: