38 வருடகால சினிமாவில் ம னோரமாவுக்கு வா ய்ப்பு கொ டுக்காத பா ரதிராஜா?.. இந்த நடிகைதான் கா ரணமா?


தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகள் மூலம் பெரிய சாதனை ப டைத்தவர் இயக்குநர் பாரதிராஜா. 16 வ யதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் படத்தினை இ யக்கி பெ ரிய வெ ற்றி மூ லம் புகழ் பெற்றார்.

அப்படத்தின் சப்பானி கதாபாத்திரத்தை விட பரட்டை கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பல நடிகர்கள் நடிகைகள் பிரபலமானாலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த மனோரமா பெரிதாக பேசப்படவில்லை.

இதையடுத்து எடுக்கும் படங்களில் கூட மனோரமாவிற்கு பாரதிராஜா வா ய்ப்பினை த ரவில்லை. பாரதிராஜா மனோரமாவிற்கு எந்த படத்தில் கூட பயன்படுத்தப்படவில்லை.

இதற்கு கார ணம் கா ந்திமதியின் ந டிப்பு தா னாம். முதல் படத்திலேயே பாரதிராஜாவின் க வனைத்தை ஈ ர்த்தவர் கா ந்திமதி. தொடர்படங்களில் கா ந்திமதிக்கே வா ய்ப்பு கொ டுத்து வ ந்தார் பா ரதிராஜா. அக்கால கட்டதிதில் ம னோரமாவின் மா ர்க்கெட் அ திகமாக இ ருந்தது.

இதேபோல் இயக்குநர் மணிரத்னம் படத்தில் கூட ம னோரமாவை ப யன்படுத் தவில்லை. ம னோரமாவை வி ட காந்திமதி பெ ரும் நடிகை என்று பல பிரபலங்கள் கூ றிவருவது குறிப்பிடத்தக்கது.



Post Views:
35



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: