45 மணி நேர டாஸ்க்: கடினமான தருணத்தை எதிர்க்கொள்ளும் போட்டியாளர்கள்!

45 மணி நேர டாஸ்க்: கடினமான தருணத்தை எதிர்க்கொள்ளும் போட்டியாளர்கள்!


By: WebDesk
Updated: November 17, 2020, 10:39:45 AM

Bigg Boss Tamil 4 Promo:  பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 41-வது நாளை எட்டியிருக்கிறது. இதுவரை எளிமையான டாஸ்க்குகள் வழங்கப்பட்ட நிலையில், இதன் பின்னர் தான் கடினமான டாஸ்க்குகள் வழங்கப்படும். கடந்த வாரம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்திற்காக பெரிதாக டாஸ்க்குகள் எதுவும் வழங்கப்படவில்லை. எலிமினேஷனும் இல்லை என்பதால், போட்டியாளர்கள் கொண்டாட்டமானார்கள். ஆனால் இது ரசிகர்களை ஈர்க்கவில்லை.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், போட்டியாளர்கள் அனைவரும் தொடர்ந்து 45 மணி நேரம் டாஸ்க்கில் ஈடுபட வேண்டும் என பிக் பாஸ் கூறுகிறார். அதற்கு மணிக்கூண்டு டாஸ்க் எனப் பெயரிடப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் ஐந்து அணிகளாக பிரிந்து இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும். காற்று, மழை என அனைத்தையும் தாங்கி இறுதி வரை யார் தாக்குப் பிடிக்கிறார்களோ அவர்கள் தான் இந்த டாஸ்க்கின் வெற்றியாளர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss tamil 4 promo mani koondu task vijay tv





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: