9ஆம் வகுப்பு ப டிக்கும் போ தே ந டிக்க வ ந்த நடிகை சந்தியாவின் த ற்போதைய நி லை என்ன தெரியுமா? இ ன்ப அ திர்ச்சியில் ரசிகர்கள்


காதல் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை சந்தியா தற்போது சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகின்றது.கா தல் படம் சந்தியாவை யாரும் அவ்வளவு சீ க்கிரம் ம றந்திருக்க மா ட்டீர்கள்.

சந்தியாவின் உ ண்மையான பெ யர் ரேவதி. இவர் சினிமா உலகத்திற்காக சந்தியா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார்.சந்தியா ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

காதல், டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா, தூண்டில், வெள்ளித்திரை, மகேஷ் சரண்யா மற்றும் பலர், இரும்புக்கோட்டை மு ரட்டு சி ங்கம், நூற்றுக்கு நூறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். ஆனால், இவர் நடித்த கா தல்,டிஸ்யும் படங்கள் தந்த வெற்றிக்குப் பிறகு வேறு எந்தப் படமும் பெரிய அளவு வெற்றியை தரவில்லை.

பின் சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்யும் சந்திர சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு பெண்குழந்தையும் உள்ளது.

தற்போது சந்தியா சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல கண்மணி சீரியலில் நடிகையுள்ளார். இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது எந்த க தாபாத்திரம் என்று தான் தெ ரியவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் க டும் ஷா க்காகியுள்ளனர்.

மிக பெரிய நட்சத்திரமாக வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட சந்தியா தி ருமணம் மு டித்து ந டிப்பை நி றுத்தியிருந்தார். தற்போது சின்னத்திரையில் மீண்டும் நடிக்க வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.



Post Views:
235





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: