94.80 சதவீத மாணவிகள் தேர்ச்சி, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 89.41


By: WebDesk
Jul 16, 2020, 9:21:38 AM

Tamil Nadu +2 Class Result 2020: 2020 மார்ச் இல் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியானது.

11ம் வகுப்பு மார்ச்/ ஜூன் பருவத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2020 பருவத்தில் எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளும் இன்று வெளியானது.



தேர்வு முடிவுகள் மாணவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu 12th results live updates: 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பான செய்திகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.

Tamil nadu 12th results live updates: 2020 மார்ச் இல் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

தேர்வு முடிவுகள் மாணவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Web Title:Tamil nadu 2 class 12th result live updates tn hsc 2 results 2020 tnresults nic in



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: