Actress Poonam Bajwa Latest Sizling Instagram Posts


Poonam

நடிகை பூனம் பாஜ்வா, 1989ஆம் ஆண்டு ஒரு பஞ்சாபி குடும்பத்தில் மும்பையில் பிறந்தார். இவருடைய அப்பா அமர்ஜீத் சிங் ஒரு கடற்படை அதிகாரி. இவருக்கு தயா என்ற தங்கை இருக்கிறார். பூனம் பாஜ்வா தனது பள்ளி காலம் முதலே மாடலிங் செய்து வருகிறார். 12ஆம் வகுப்பு படிக்கும் போதே பார் டைமில் மாடலிங் செய்து வெப்த இவர், 2005ல் மிஸ் புனே பட்டம் வென்றார். அதன்பின்னர் ஒரு ராம்ப்வாக் பேஷன் ஷோவில் இவரது பெர்பாமன்ஸ் பார்த்துவிட்டு தெலுங்கு இயக்குனர் ஒருவர் இவரை படத்தில் நடிக்க வைத்தார்.

2005 ஆம் ஆண்டு மொடாட்டி சினிமா ‘ஏமாற’ தெலுங்கு படத்தில் தனது 16 வயதில் 12ஆம் வகுப்பு படிக்கும் போது அறிமுகம் ஆனார். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தார். தற்போது 29 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இறுதியாக இவர் தமிழ் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை 2’ மற்றும் முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : சூர்யாவிற்கு பின்னால் நாஞ்சில் விஜயன் இருக்கிறான். ரெண்டு பேரும் கொஞ்சும் வீடியோவ பாருங்க- ஷாக் கொடுத்த வனிதாவின் வக்கீல்.

அதன் பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. இறுதியாக தெலுங்கில் வெளியான என் டி ஆர் படத்தில் நடித்திருந்தார். இடையில் கொஞ்சம் உடல் எடை கூடி பருமனாக இருந்த அம்மணி சமீப காலமாக உடற் பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்துள்ளார். அது போக சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி சமீப காலமாகவே கொஞ்சம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கொஞ்சம் கவர்ச்சியான லுக்கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் “எல்லை மீறி போறீங்க மேம் என்று கமன்ட் அடித்ததோடு அம்மணியின் அங்கங்களை வர்ணித்தும் வருகின்றனர்.

-விளம்பரம்-
Previous articleபார்பி பொம்மை போல இருக்கும் மகளுடன் கொஞ்சி விளையாடும் ஆல்யா – குயூட் வீடியோ.



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: