Explosion at a boiler in stage -2 of the NLC plant dying toll rises to five


படுகாயம் அடைந்த 17 நபர்களையும் உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

NLC accident death toll rises to 5 : நெய்வேலி என்.எல்.சியில் உள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று பகல் 12:00 மணி நேர நிலவரப்படி நெய்வேலியில் அமைந்திருக்கும் அனல் மின் நிலையத்தின் பாய்லர் வெடித்ததில் 5 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Explosion at a boiler in stage -2 of the NLC plant death toll rises to 5

என்.எல்.சி பாய்லர் வெடிப்பு

விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட 11 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 2 நபர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. படுகாயம் அடைந்த 17 நபர்களையும் உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க : டயாலிசிஸ் வரை செல்லும் போலீசின் கொடூர தாக்குதல்கள் – தமிழக போலீஸ் ஸ்டேசன்கள் மீது குவியும் வழக்குகள்

முதல்வர் இரங்கல்

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து ட்விட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. காயமுற்றோர் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாகவும் கருத்து.

இந்த வருடத்தில் இது இரண்டாவது முறையாக பாய்லர் வெடித்து சிதறும் நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இது போன்று ஏற்கனவே மே 7ம் தேதி, இதே நிலையத்தில் பாய்லர் வெடித்து சிதறியது. அப்போது 8-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காயம் அடைந்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக புகை மண்டலம் உருவாகியுள்ளது. அனல் மின் நிலையத்திற்கு உட்பட்ட தீயணைப்பு வீரர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தி தொடர்பான அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil





www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: