NO முட்டை NO நெய், three பொருளில் வாயில் கரையும் ஸ்வீட் ரெடி


பதிவுலகம் பல விசித்திரங்களைக் கண்டிருக்கிறது. அதில் ஒன்றாக ஒரு பிரபல பதிவர் சுடுதண்ணீர் செய்வது எப்படி என்று பதிவிடுகிறார். இன்னொரு “பிரபல” “பிரபல” பதிவரோ அதற்கு எதிர்பதிவு எழுதுகிறார்.

தமிழ் மீது வாசம் கொண்ட இன்னொரு பதிவரோ இதற்கு போட்டியாக அவித்த முட்டை செய்வது எப்படி? என்று பதிவிடுகிறார். இதுபோன்ற பதிவுகளால் தான் நமக்குள்ளே ஒளிந்திருக்கும் நளபாக சமையல் கலைஞன் வெளியே வருகிறான்.

ஆண்களுக்காக இவர்கள் ஆற்றியிருக்கும் இந்த சமூக தொண்டை முன்னுதாரணமாகக் கொண்டு நானும் எனக்கு தெரிந்த சமையல் முறைகளை இந்த சமூகத்திற்காக சொல்லலாம் என்று முடிவெடுத்து இந்த பதிவை பதிவிடுகிறேன்.

அதுதான் NO முட்டை NO நெய், 3 பொருளில் வாயில் கரையும் ஸ்வீட். அதை எப்படி செய்வது என்று கீழே உள்ள வீடியோவில் பார்க்க போகிறோம். இந்த கடடய விடுமுறை காலத்தில் நீங்களும் செய்து அசத்துவது இல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களையும் சந்தோசமாக இருக்க உதவிடுங்கள்

The post NO முட்டை NO நெய், 3 பொருளில் வாயில் கரையும் ஸ்வீட் ரெடி appeared first on Startamila.



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: