Suchi Leaks Fame Vasundhara Kashyap Latest Sizzling Photos


vasunthara

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வசுந்தரா காஷ்யப்.1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி டெல்லியில் பிறந்த இவரது தந்தை தமிழ் நாட்டை சேர்ந்தவர்.ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் இருந்த இவர் மிஸ் சென்னை பட்டத்தை வென்றார்.பின்னர் அதில் கிடைத்த பெயர் மூலம் 2006 இல் ஆர்யா நடிப்பில் வெளியான வட்டாரம் என்ற படத்தில் நெப்போலியனுக்கு மகளாக நடித்தார்.

அதன் பின்னர் உன்னாலே உன்னாலே, காலைப்பணி, பேராண்மை போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார். ஆனால் இவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை பெற்றுத்தந்து 2010 இல் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படம் தான்.அந்த படத்திற்கு பின்னரே இவருக்கு சில படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது அந்தரங்க படங்கள் சுச்சு லீக்ஸ்ஸில் வெளியாக இவரது பெயர் மிகவும் டேமேஜ் ஆனது.பின்னர் இரண்டு ஆண்டகளாக படவாய்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார் வசுந்தரா. மேலும, தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கிய சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

அதன் பின்னர் புத்தன் இயேசு காந்தி, மைக்கேலாகிய நான், வாழ்க விவசாயி போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் வசுந்தரா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில் சமீபத்தில் இவர் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Previous articleநிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா ? ரசிகர்களை குழப்பிவிட்ட சீரியல் நடிகை.



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: