Tamil nadu information immediately Coronavirus tamil nadu India lockdown, கொரோனா வைரஸ், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழ்நாடு, முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக, அதிமுக, முதல்வர் பழனிசாமி, தமிழ், தமிழ் வீடியோ, வீடியோ, சென்னை, தமிழ்நாடு


Tamil News Today Live Updates: நில தகராறில் துப்பாக்கி சூடு நடத்திய திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இரண்டாவது நாளாக சிபிஐ விசாரணை மேற்கொள்கிறது. இதில் உதவி ஆய்வாளர் உட்பட மேலும் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மீண்டும் 4000-க்கு மேல் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. சென்னையை தவிர, மற்ற மாவட்டங்களில் 3000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் 1168 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. கொரோனா காரணமாக 68 பேர் உயிரிழந்த நிலையில், ஒரே நாளில் 3617 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி சென்றிருந்த சச்சின் பைலட் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தியை சந்திக்க முடியவில்லை என்பதால் நேற்று ராஜஸ்தான் திரும்பினார். உடனேயே தனக்கு 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக வாட்ஸ்அப் குழுவில் அறிவித்தார். இன்று அவர் பாஜக-வில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: