Tamil News Today Live: சென்னையில் இடியுடன் கூடிய தொடர் கனமழை

Tamil News Today Live: சென்னையில் இடியுடன் கூடிய தொடர் கனமழை


By: WebDesk
Oct 29, 2020, 9:18:09 AM

Tamil News Today Live Updates: தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதாக, இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை, விழுப்புரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை வாரியம். இதில் மேகதாது பிரச்னையைப் எழுப்ப தமிழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சியே விங் கமாண்டர் அபிநந்தனை விடுவித்ததாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி தெரிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணர் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வல்லுநர் குழு அறிக்கையின் படி திரையரங்குகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 5,000 கோடியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படும் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News: தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,16,751 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 43,893 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. தற்போது, மகாராஷ்டிராவை விடவும் கேரளாவில் அதிக எண்ணிக்கையில் புதிய பாதிப்புகள் பதிவாகின்றன. இரண்டு மாநிலங்களிலும் தினமும் 5000 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.

Web Title:Tamil news today live chennai rain northeast monsoon covid 19



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: