Tamil News Today Live chennai lockdown corona updates cm edappadi announcement


chennai lockdown corona : கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூன் 30) முடிவடை கிறது. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு அறிவிக் காத நிலையில், நோய்த் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துவிட்டன. தமிழகத்தில், ஊர டங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

வேலூரில் புதிதாக 129 பேருக்கு கொரோனா பாதிப்பு. இன்று காலை நிலவரப்படி 129 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1,378ஆக உயர்வு. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலை,வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பால் விற்பனையாளர்களுக்கு மிரட்டல் : சர்ச்சையில் மீண்டும் போலீஸ் – விளக்கம் கேட்டு நோட்டீஸ்

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 82 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 45 ஆயிரத்து 537 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 35 ஆயிரத்து 656 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் ஆயிரத்து 79 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களை காட்டிலும், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு ஜூன் மாதத்தில் மிக மிக அதிகம் என சுகாதாரத்துறையின் அறிக்கை சொல்கிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Live Blog

Tamil News Today Live : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: